ஒவ்வொரு சூர்யோதயமும் ஏதோ சொல்ல முற்படுகிறது.
புறக் காதுகளில் - புயலோசையும் பழகிய நமக்கு,
செங்கதிர்கள் தாங்கிவரும் மவுனத்தின் பாஷை புரிவதில்லை.
ஒவ்வொரு அந்தியிலும்
ஒரு புதிய ஏமாற்றத்துடன் நாளைய தினத்தை நோக்கி பயணிக்கிறது சூரியன்.
@பிரபாகரன் நந்தன்.

No comments:
Post a Comment